← Back to news
Tamil Nadu tamil-nadu

“சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் மேலும் 42 ரிசார்ட்களுக்கு சீல்.." சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை வாதம்!

தமிழ்நாடு News in Tamil, தமிழ்நாடு Latest News, தமிழ்நாடு News · 30 Jun 2026, 14:10

சட்ட விரோத ரிசார்ட்கள் காரணமாக, மலைப்பகுதி சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Read full article at source ↗