← Back to news
Tamil Nadu tamil-nadu

மலேசியா, சிங்கப்பூரை ஆட்டிப்படைக்கும் மதுரை உடுக்கை, பம்பை... இசைக்கருவியகத்தின் பின்னணி

தமிழ்நாடு News in Tamil, தமிழ்நாடு Latest News, தமிழ்நாடு News · 30 Jun 2026, 11:35

மதுரையில் கைவினை முறையில் தயாரிக்கும் உடுக்கை, பம்பை, மிருதங்கம் உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகளை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பி, தமிழர் இசை மரபை உலக அரங்கில் ஒலிக்கச் செய்து வருகிறது.

Read full article at source ↗