← Back to news
Tamil Nadu tamil-nadu

அப்பாவை இழந்த வலி... 6 ஆண்டுகளாக தன்னார்வமாக டிராஃபிக் ஒழுங்குபடுத்தும் ஆறுமுகம்

தமிழ்நாடு News in Tamil, தமிழ்நாடு Latest News, தமிழ்நாடு News · 30 Jun 2026, 12:01

பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத ஆறுமுகம், தந்தையை விபத்தில் இழந்த வேதனையால் கடந்த 6 ஆண்டுகளாக திருநெல்வேலியில் தன்னார்வமாக இரவு நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார்.

Read full article at source ↗