Today Headlines - 30.06.2026 | பிற்பகல் 3 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | Gold Price
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில், வரும் 3ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...தமிழகத்தில் ஜூலை 6ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிப்பு...வடதமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றுமுதல், ஜூலை 2ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு...தென்தமிழகத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் கணிப்பு...கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரியில் ஜூலை 3 மற்றும் 4ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு...சென்னையில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்...சென்னையில் காலையில் குறைந்த தங்கம் விலை பிற்பகலில் உயர்ந்தது...காலையில் சவரனுக்கு இரண்டாயிரத்து 100 ரூபாய் குறைந்த நிலையில் பிற்பகலில் ஆயிரத்து 360 அதிகரிப்பு....நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை கட்டுப்படுத்த மசோதா கொண்டு வருகிறது மத்திய அரசு..கடந்த இரு மாதங்களில் 20 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் மத்திய அரசு நடவடிக்கை...முதலமைச்சர் விஜய் தலைமையில், 2ஆவது நாளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு...ஏற்கெனவே காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்த நிலையில், ஆட்சியர்கள், வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கும் முதல்வர்... 👉 WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8Follow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App - https://onelink.to/desc-youtubeSUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos👑 Top Playlists―――――――――――――――――――――――――――――https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-L82HSnfmiuwUZ9AjlaYZOhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I_P6na8Cm_tcBv55Kp9DYU3https://www.youtube.com/playlist?list=PLZjYaGp
Read full article at source ↗