Today Headlines - 30.06.2026 | காலை 10 மணி தலைப்புச் செய்திகள் | News18 Tamil Nadu | Heatwave
பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை திரும்ப பெற்றது மத்திய அரசு...கச்சா எண்ணெய் போக்குவரத்து சீரடைந்த நிலையில் நடவடிக்கை.கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு....வடதமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தென்தமிழ்நாட்டில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் கணிப்பு..சென்னையில் இன்று 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் என வானிலை மையம் தகவல்...மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.கடலூர் மற்றும் வேலூரில் நேற்று 102 டிகிரி பாரன்ஹீட் வரை கொளுத்திய வெப்பம்...சென்னை, திருத்தணி, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டையில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பம் பதிவு..Today Headlines - 30.06.2026 | தலைப்புச் செய்திகள் | News18 Tamil Nadu | Heatwave👉 WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8 Follow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App - https://onelink.to/desc-youtubeSUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos👑 Top Playlists―――――――――――――――――――――――――――――https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-L82HSnfmiuwUZ9AjlaYZOhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I_P6na8Cm_tcBv55Kp9DYU3https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I92EtImixYKfrYTtaKkqKmihttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8skuzKzyg0Qui9zjkYZJMLhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8VFCEbPzA_Q1pLGmcknXhmhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-F4fLaOp13OkEdzrQKlEZZ―――――――――――――――――――――――――――――Connect with Website: https://bit.ly/31Xv6
Read full article at source ↗