← Back to news
Tamil Nadu tamil-nadu

ஹெல்மெட் அணியாத காவலர்.. டிஐஜி கொடுத்த நூதன தண்டணை... குவியும் பாராட்டு

தமிழ்நாடு News in Tamil, தமிழ்நாடு Latest News, தமிழ்நாடு News · 30 Jun 2026, 06:53

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கமான நடைமுறை. ஆனால், விதிமுறையை மீறிய காவலருக்கு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி வழங்கிய நூதனமான தண்டனை சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.

Read full article at source ↗