← Back to news
Tamil Nadu tamil-nadu

Chennai Traffic Diversion| தெரியாம இந்த ரூட்ல போயிடாதீங்க... சென்னையில் இன்று முதல் அமலுக்கு வரும் டிராபிக் சேஞ்ச்

தமிழ்நாடு News in Tamil, தமிழ்நாடு Latest News, தமிழ்நாடு News · 27 Jun 2026, 11:01

அதேநேரத்தில், சாஸ்திரி நகர் முதல் பிரதான சாலையில் திரு.வி.க. பாலம் நோக்கிய பகுதியும், 11-ஆவது குறுக்குச் சாலையில் திருவான்மியூர் நோக்கிய பகுதியும் ஒருவழிப் பாதையாகவே தொடரும்.

Read full article at source ↗