← Back to news
Tamil Nadu tamil-nadu

Today Headlines - 27.06.2026 | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் | RIP Bhagyaraj | CM Vijay

தமிழ்நாடு News in Tamil, தமிழ்நாடு Latest News, தமிழ்நாடு News · 27 Jun 2026, 12:55

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்...காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டபிறகு வீடு திரும்பிய நிலையில் மயக்கமடைந்து உயிரிழப்பு.....நடிகர் பாக்யராஜ் உடலுக்கு இறுதிச் சடங்கு நாளை காலை 9 மணிக்கு நடைபெறும்.....இயக்குநரும், பாக்யராஜிடம் உதவி இயக்குநராக தொழில் பழகியவருமான ஆர். பார்த்திபன் பேட்டி...பாக்யராஜின் திரைப் பங்களிப்பை போற்றும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை....முதலமைச்சர் விஜய் உத்தரவு....காலையில் நடைபயிற்சி சென்று வந்த பிறகு பாக்யராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது....நடிகை சுஹாசினி தகவல்...மறைந்த இயக்குநர் பாக்யராஜின் கண்கள் தானம்....கண்களை தானமாக பெற்றுச் சென்ற மருத்துவர்கள் குழு....ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்கோவிலில் 1973 ஆம் ஆண்டு, பிறந்த பாக்யராஜ்...இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக, திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார்... 👉 WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8Follow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App - https://onelink.to/desc-youtubeSUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos👑 Top Playlists―――――――――――――――――――――――――――――https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-L82HSnfmiuwUZ9AjlaYZOhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I_P6na8Cm_tcBv55Kp9DYU3https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I92EtImixYKfrYTtaKkqKmihttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8skuzKzyg0Qui9zjkYZJMLhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8VFCEbPzA_Q1pLGmcknXhmhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-F4fLaOp13OkEdzrQKlEZZ―――――――――――――――――

Read full article at source ↗
Related news
Cauvery issue: Udhayanidhi leads DMK demonstration in Thanjavur; calls TVK-led govt. ‘incompetent’
Tamil Nadu News: Latest News on Politics, Business, Sports, Education & Entertainment | The Hindu · 03 Aug
As TVK government prepares its first agriculture Budget in Tamil Nadu, farmers, traders pitch reforms for water, markets - The Hindu
""Tamil Nadu" government OR exam OR scheme when:7d" - Google News · 03 Aug
Hindi name board at Coimbatore North railway station defaced; two booked
Tamil Nadu News: Latest News on Politics, Business, Sports, Education & Entertainment | The Hindu · 03 Aug
Edappadi Palaniswami slams TVK government for failing to safeguard ‘permanent solution’ to Cauvery dispute
Tamil Nadu News: Latest News on Politics, Business, Sports, Education & Entertainment | The Hindu · 03 Aug
Palaniswami slams TVK government for failing to safeguard ‘permanent solution’ to Cauvery dispute - The Hindu
""Tamil Nadu" government OR exam OR scheme when:7d" - Google News · 03 Aug
Deepam row: SC issues notice on Tamil Nadu govt’s plea, refuses to stay HC order - theprint.in
""Tamil Nadu" government OR exam OR scheme when:7d" - Google News · 03 Aug
Five of a family from Chennai killed in car crash near Madurai
Tamil Nadu News: Latest News on Politics, Business, Sports, Education & Entertainment | The Hindu · 03 Aug
Karthigai Deepam Row: Supreme Court Refuses To Stay Madras HC Order, Issues Notice On Tamil Nadu's Plea - LawBeat
""Tamil Nadu" government OR exam OR scheme when:7d" - Google News · 03 Aug