← Back to news
Tamil Nadu tamil-nadu

Polio Drops Campaign : குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கிவைத்தார் முதல்வர் விஜய்!

தமிழ்நாடு News in Tamil, தமிழ்நாடு Latest News, தமிழ்நாடு News · 28 Jun 2026, 05:21

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் சார்பில் நடைபெறும் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

Read full article at source ↗