← Back to news
Tamil Nadu tamil-nadu

தலைக்கவசம் அணியாமல் சென்ற தலைமை காவலர்; நூதன தண்டனை விதித்த டி.ஐ.ஜி.

தமிழ்நாடு News in Tamil, தமிழ்நாடு Latest News, தமிழ்நாடு News · 29 Jun 2026, 16:17

நெல்லை டிஐஜி திருநாவுக்கரசு, தலைக்கவசம் இன்றி சென்ற தலைமை காவலர் வெங்கடேஷை தலைக்காய்ப் பிரிவில் நோயாளிகளைச் சந்திக்கச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Read full article at source ↗