Today Headlines | காலை 10 மணி தலைப்புச் செய்திகள் | 29.06.2026 | CM Vijay | Ex-Minister Sivasankar
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தொடங்குகிறது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான இரண்டுநாள் உயர்மட்ட மாநாடு. சட்டம்-ஒழுங்கு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, போதையில்லா தமிழ்நாடு திட்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை.---------------------புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பொழிவு.திருவாரூர் மாவட்டம் குடவாசல், கொடைக்கானலில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல்.-----------------------கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருநாட்கள் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு.-----------------சென்னை பாலவாக்கம் பள்ளியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்த முதல்வர் விஜய். பொம்மைகளையும் பரிசாக வழங்கினார்.------------அதிமுக உள்பட மாற்றுக்கட்சியினர் 5 ஆயிரம் பேர் திமுகவில் ஐக்கியம். நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆரை குறிப்பிட்ட பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்.Today Headlines | காலை 10 மணி தலைப்புச் செய்திகள் | 29.06.2026 | CM Vijay | Ex-Minister Sivasankar | Vijayabhasar Joins TVK Party? | Tamil News 29/06/2026 K 👉 WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8Follow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App - https://onelink.to/desc-youtubeSUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos👑 Top Playlists―――――――――――――――――――――――――――――https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-L82HSnfmiuwUZ9AjlaYZOhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I_P6na8Cm_tcBv55Kp9DYU3https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I92EtImixYKfrYTtaKkqKmihttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I
Read full article at source ↗