← Back to news
Tamil Nadu tamil-nadu

கிணற்றில் சிறுமி சடலம் மீட்பு.. போலீசிடம் அத்தை சொன்ன பகீர் வாக்குமூலம்.. என்ன நடந்தது?

தமிழ்நாடு News in Tamil, தமிழ்நாடு Latest News, தமிழ்நாடு News · 29 Jun 2026, 13:43

ஓரிரு மாதங்களில் திட்டமிடப்பட்டிருந்த இரட்டை சகோதரிகளின் காதணி விழாவுக்கு தாய்மாமன் முறையில் அதிக நகை போட வேண்டும் என்று நிர்பந்தம் போட்டது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல் இருந்துள்ளது. ஏற்கனவே நாத்தனாரின் மகள் மீது கோபத்தில் இருந்த தாய்மாமனின் மனைவிக்கு இது மேலும் ஆத்திரமூட்டியதால் ஈவு இரக்கமற்ற செயலில் ஈடுபட்டு பிஞ்சு உயிரை பறித்துள்ளார். பதைபதைக்க வைத்த சம்பவத்தில் நடந்தது என்ன?.

Read full article at source ↗