← Back to news
Tamil Nadu tamil-nadu

Swiggy, Zomato-க்கு மாற்றாக தடம் பதிக்கும் Delibux... ₹0 முதலீட்டில் வெற்றி பயணம்

தமிழ்நாடு News in Tamil, தமிழ்நாடு Latest News, தமிழ்நாடு News · 29 Jun 2026, 12:25

Startup Success Story| டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துள்ள அஜித் குமார், சைக்கிளில் தண்ணீர் கேன்கள் விநியோகம் செய்த சிறிய முயற்சியில் தொடங்கி, இன்று ‘டெலிபக்ஸ்’ என்ற உணவு டெலிவரி செயலியை உருவாக்கி பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறார்.

Read full article at source ↗