← Back to news
Tamil Nadu tamil-nadu

உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு? - ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று முக்கிய ஆலோசனை

தமிழ்நாடு News in Tamil, தமிழ்நாடு Latest News, தமிழ்நாடு News · 29 Jun 2026, 07:33

TN TRB Assistant Professor recruitment exam | அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் கனவோடு தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பேரிடியாக அமைந்துள்ளது... குற்றச்சாட்டின் பின்னணி என்ன..? அலசுகிறது இந்தச் செய்தித் தொகுப்பு...

Read full article at source ↗