← Back to news
Tamil Nadu tamil-nadu

4 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா தகுதி நீக்க மனு விவகாரம் : சட்டமன்ற செயலர் பதில்

தமிழ்நாடு News in Tamil, தமிழ்நாடு Latest News, தமிழ்நாடு News · 29 Jun 2026, 10:29

ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்று கொண்டதில் எந்த அவசரமும், உள்நோக்கமும் இல்லை எனவும், ராஜினாமாவை ஏற்பதற்கு முன் தகுதி நீக்க மனு மீது முடிவெடுக்க வேண்டும் என எந்த விதியும் தெரிவிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read full article at source ↗